மூன்று தமிழ்நாட்டுப் பெண்கள் மேற்கொண்ட ஐரோப்பியப் பயண நூல்
மருத்துவர் அருணா ராஜ், தனது பள்ளிக்காலத் தொழிகளுடன் இணைந்து மேற்கொண்ட ஐரோப்பிப் பயணத்தின் அனுபவப் பதிவுகேள இந்நூல். மூன்று தமிழ்ப் பெண்கள் மட்டும் தனியாக மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பதிவுகள் என்பதால் தெரிந்துெகாள்ள ஏராளமான செய்திகள் இந்நூலில் உண்டு. அருணா இன் வியன்னா