அதிர்ஷ்டக் காற்று

அதிர்ஷ்டக் காற்று
Non-returnable
Rs.95.00 Rs.95.00
Customize
Author
இந்திரா சௌந்தராஜன் Publisher
திருமகள் நிலையம்|விசா பப்ளிகேஷன்ஸ் Genre
குடும்பம் Share :
Product Details
பல நேரங்களில் வாழ்க்கையில் வெறுப்பின் எல்லையில் நிற்க வைத்து அதன் பிறகு கீழே விழும் அளவில் அதிர்ஷ்ட காற்று வீசும். தன் பணக்கார மாமன் மகள் அகிலாவுடன் நிச்சயதார்த்தம் முடித்து பீச் செல்லும் வழியில் உள்ள அதிர்ஷ்டப் பொன்னியம்மன் கோவிலுக்குச் செல்கிறான் ரவி. அதன் மறுநாள் விபத்தில் கால்களை இழந்து படுத்த படுக்கையாகத் தான் காலம் தள்ளவேண்டி இருக்கும் என்று டாக்டர் சொன்னதைக் கேட்டு அகிலாவிற்கு வேறு ஒருவனுடன் திருமணத்தை நடத்திவிடுகிறார் அவனின் மாமா. ரவி தன் தாத்தாவின் உற்சாகப் பேச்சில் மீண்டுவருகிறான். ஆறுமாதங்களுக்குப் பிறகு அதே கோவிலுக்குத் தாத்தாவுடன் செல்கிறான். ரவி வாழ்வில் தேவைபடும் அனைத்து அதிர்ஷ்டங்களைத் தரவேண்டும் என்று அவனின் தாத்தா வேண்டிகொள்ளத் திரும்பி வரும் வழியில் ஒரு தங்க வியபாரி விபத்தில் அடிப்பட்டு இருக்கத் தன் நிலையை மறந்து அவரைக் காப்பாற்றுகிறான் ரவி. உடல்நிலை குணமடைந்தவர் அவனைத் தன் மகனாகத் தத்தெடுத்து கொள்கிறான்.மாமன் மகள் அகிலா மணந்தவன் கேன்சரில் இறக்க அவளை மறுமணம் புரிந்து கொள்கிறான்.
Ratings And Reviews


